title
• Thirukalukundram •

Thirukazhukundram Rudhrakotiswarar Temple

Rudhrakotiswarar Temple


Arulmigu Abiraama nayagi and Sri Rudhrakotiswarar Temple-Thirukalukundram
அருள்மிகு ருத்திர கோட்டீஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்




Thirukalukundram Arulmigu Abiraama nayagi and Arulmigu Rudhrakotiswarar Temple - Thirukazhukundram




Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

            Arulmigu Vinayakar

Arulmigu Rudhrakotiswarar Temple
thirukalukundram
Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

            Arulmigu Rudhrakotiswari

Arulmigu Rudhrakotiswarar Temple
thirukalukundram
Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

            Arulmigu Rudhrakotiswarar

Arulmigu Rudhrakotiswarar Temple
thirukalukundram

Arulmigu Rudrakoteeswarar Temple, Thirukalukundram

Thirukalukundram Temple


      Rudhrakotiswarar is a hindu temple dedicated to God Shiva located in thirukalukundram, Thirukazhukundram Rudhrakotiswarar Shiva Temple is one of the most famous shiva temple in Tamil Nadu, In thirukalukundram Temple God Name is Shree Rudhrakotiswarar and Amman name is Shree Rudhrakotiswari Amman also known as Abhirami Nayaki,God Rudhrakotiswarar is a swayambu in this temple. Another popular name of this holy place is Rudrakoti , which also is mentioned in one of the Puranas. A koti (ten millions) of have worshipped Rudhrakotiswarar deity and got relieved of their curse. Hence, the main deity is called as Sri Rudhrakodeeswarar. Thirukalukundram Rudhrakotiswarar Temple is one of the 276 Thevaram Padal Petra Sthalams of Lord Shiva. .This thirukalukundram temple is about 2600 years old.One k.m east of Vedhagiriswarar temple, the Rudhrakotiswarar Temple is older than the Vedhagirswarar temple.

அருள்மிகு ருத்திர கோட்டீஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்



      இந்த திருக்கழுகுன்றம் கோயில் சுமார் 2600 ஆண்டுகள் பழமையானது. இத் திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் இறைவன் திருப்பெயர் ஸ்ரீ ருத்திர கோடீஸ்வரர். இறைவியின் திருப்பெயர் ஸ்ரீ பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி . இத்திருத்தலத்தில் ஸ்வாமி ருத்திரகோடிஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.. காளி தேவியின் உக்கிரத்தை தனித்து சாந்தப்படுத்தியதால் அம்பாள் சற்று சாய்ந்து காட்சி கொடுக்கிறாள். கோடி ருத்திரர்கள் ஈசனை வழிபட்டு சாபம் நீங்கப்பட்ட தலம். கருடனின் ஆணவத்தை நந்தி தேவர் தன் முச்சுக்காற்றினால் அடக்கியதால் இத் திருக்கழுக்குன்றம் தலம் நந்தி தேவருக்கு முக்கிய தலமாக கருதப்படுகிறது. நந்தி தேவர் தம் தேவி சுய பிரபையுடன் காட்சிகொடுக்கிறார். திருநாவுக்கரசரால் பாடப்பட்ட வைப்பு தலம். நீண்ட பிரகாரத்துடனும், மதில் சுவருடனும் விளங்குகின்ற இந்த பெரிய கோயிலில் ஒன்பது முக வில்வ விருட்சம் மற்றும் உருத்திராட்ச விருட்சமும் உள்ளன.

       காசி, தில்லை, திருவாரூர், திருவண்ணாமலை,காஞ்சி, காளஹஸ்தி மற்றும் மதுரை போன்ற திருக்கோயில்கள் இறைவனின் உடலாகவும் கோடி ருத்திரர் விரும்பி துதித்த இத் திருக்கழுக்குன்றம் தலம் இறைவனின் இருதயமாகவும் விளங்குகிறது. ருத்திர கோட்டீஸ்வரரை வழிபட்டால் பலன் கோடியாக பெருகும் இத் திருக்கழுக்குன்றம் திருத்தலம். மூன்று பிரதோஷ காலங்களில் வழிபட்டால் பிள்ளை பேறு நல்கும் பெரும்பதி இது. “ருத்திர கோட்டீஸ்வரர்” என ஒரு முறை கூறும்போதே பாவம் விலகும், புன்னியம் உண்டாகும். நந்தி தேவர் தம் மணைவியோடு வீற்றிருக்கும் பதி. பிரதோஷ காலங்களில் இறைவனை திருநந்தி தேவரும் பெருஞ்சிறப்புடன் வழிபடும் தலம். சித்தர்கள் வழிபடும் பெருமை மிக்க தலம்.

Web Designed And Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved